தீபாவளி பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை – மகிழ்ச்சியில் திருப்பூர் பனியன் நிறுவன ஊழியர்கள் – சிறப்பு தொகுப்பு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களுக்கு நாளை முதல் 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஊழியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். திருப்பூர் பனியன் நிறுவனங்களில் 10 ...