போதை பொருள் கடத்தல் வழக்கு : ஜாபர் சாதிக்கின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
போதை பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் உள்ள குடோன் ஒன்றில் அதிரடி சோதனை நடத்திய போதைப் பொருள் தடுப்புபிரிவு போலீசார் ...