பெரம்பலூர் அருகே சுமார் ரூ.1 கோடி மோசடி செய்த வங்கி அதிகாரி கைது!
பெரம்பலூர் அருகே போலி ஆவணங்கள் மூலம் பணமோசடியில் ஈடுபட்ட வடமாநில வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார். லப்பைக்குடிக்காட்டில் இயங்கி வரும் கனரா வங்கியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கணக்கு தணிக்கை நடைபெற்றது. அப்போது ...