தடை செய்யப்பட்ட 36 கிலோ ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் பறிமுதல்
நாமக்கல் மாவட்டத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். நாமக்கல் நகர பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ...