டெல்லியில் 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்ப தடை!
டெல்லியில் 15 ஆண்டுகளுக்கு மேல் உபயோகத்தில் இருக்கும் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் ...