தென்னாப்பிரிக்காவில் மிகப்பெரிய கோயில் திறப்பு!
தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க்கில் மிகப்பெரிய இந்து கோயில் திறக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் மக்கள்தொகை அதிகம் கொண்ட நகரமான ஜோகன்னஸ்பர்க்கில், மிகப்பெரிய இந்து கோயில் மற்றும் கலாச்சார வளாகம் ...