நண்பரை ஜாமினில் எடுக்க சென்ற பார் பொறுப்பாளர் மீது தாக்குதல்!
திருப்பூரில் நண்பரை ஜாமினில் எடுக்க சென்ற பார் பொறுப்பாளரை காவல் ஆய்வாளர் சரமாரியாக தாக்கியதில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கே.வி.ஆர் நகர் பகுதியில்உள்ள பாரில் தனசேகர் என்பவர் ...