பார்சிலோனா நகரில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக வெப்பநிலை பதிவு!
ஸ்பெயினின் பாா்சிலோனா நகரில் கடந்த மாதம் 100 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. சராசரி வெப்பநிலை 26 டிகிரி செல்ஷியசாக இருந்ததாகவும், இது 1914-ஆம் ஆண்டுக்குப் பிந்தைய ...