மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து – தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 9 பேர் பலி!
மத்தியப்பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. ஜபல்பூர் பகுதியில் உள்ள பர்கி அணையில் சுற்றுலா பணிகள் 40 பேர், ...
