திருப்பரங்குன்றம் மலையில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை – இந்து முன்னணி குற்றச்சாட்டு!
திருப்பரங்குன்றம் மலையில் தமிழக அரசு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டியுள்ளார். திருப்பரங்குன்றம் மலையில் நவாஸ்கனி ...