நக்சல் பாதித்த கிராமங்களில் அடிப்படை வசதிகள்! : துணை முதலமைச்சர் விஜய் சர்மா
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் பாதித்த கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதால் கிராம மக்கள் வளர்ச்சியடைந்து வருவதாக அம்மாநில துணை முதலமைச்சர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார். சுக்மா ...