மாஞ்சோலை தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகள் – தலைமை செயலாளர் விளக்கமளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு!
மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்த அடிப்படை வசதிகள் குறித்து விளக்கமளிக்க தலைமைச் செயலாளருக்கு தேசிய மனித உரிமை ஆணையம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் ஆறு ...