குளித்தலை : தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர். மேட்டு மகாதானபுரத்தில் 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ மகாலட்சுமி ...