குற்றால அருவிகளில் குளிக்க 2-வது நாளாக தடை!
கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாகக் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை 2வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை ...