நீர்வரத்து அதிகரிப்பால் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க தடை!
தொடர் கனமழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் குற்றால ...
