பவாரியா கொள்ளையர்களின் தலைவன் சுட்டுக் கொலை!
உத்தரப்பிரதேசத்தில் பவாரியா கொள்ளையர்களின் தலைவன் சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தரபிரதேசத்தின் பிடோலியில் பவாரியா கும்பலைச் சேர்ந்தவர்கள் குற்றச்செயல்களுக்கு தயாராகி வருவதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அப்பகுதியில் ...
