அரிய தனிமங்களுக்கு கொடுத்த விலை : பூமியின் நரகமாக மாறிய சீன நகரம்!
நீங்கள் சீனாவில் உள்ள (Baotou) பாவோடோவைப் பற்றி கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள், ஆனால் இங்குள்ள சுரங்கங்களும் தொழிற்சாலைகளும் தான் உலகமெங்கும் உள்ள மக்கள் தங்கள் நவீன வாழ்க்கையைத் துடிப்பாக ...