BCCI considering hosting ICC Test Championship final - Tamil Janam TV

Tag: BCCI considering hosting ICC Test Championship final

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியை நடத்த பிசிசிஐ பரிசீலனை!

2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை இந்தியாவில் நடத்த பிசிசிஐ பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஜிம்பாப்வேயில் நடைபெற்ற ஐசிசி தலைமை நிர்வாகிகள் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இறுதிப் போட்டியை நடத்துவது தொடர்பான திட்டம் பின்னர் இறுதி செய்யப்பட ...