வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிக்கு தயாராக இருங்கள் : மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணிக்கு 30ம் தேதிக்குள் தயாராக இருக்கும்படி, மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அண்மையில் பீகாரில் வாக்காளர்ப் பட்டியல் ...