குடியிருப்பு அருகே சுற்றித்திரியும் கரடி – பொதுமக்கள் அச்சம்!
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சுற்றித்திரியும் கரடியால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சிங்கம்பட்டி, கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன் கரடி சிக்கியது. இதனை வனத்துறையினர் பாதுகாப்பாக ...