திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்கு முன்னதாக பசுக்களுக்குப் பூஜை!
திருமலைக்கு நடைபயணமாக வரும் பக்தர்களுக்காகத் திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஒரு புதிய மற்றும் ஆன்மீகச் சிறப்பம்சத்தைத் தொடங்கியுள்ளது. திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து அலிபிரி நடைபாதை வழியாகத் ...
