இந்திய வம்சாவளி நபர் தலை துண்டித்து கொலை – விவேக் ராமசாமி கண்டனம்!
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தலை துண்டித்து கொல்லப்பட்டதற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அரசியல் பிரமுகர் விவேக் ராமசாமி கண்டனம் தெரிவித்தார். அமெரிக்காவின் டல்லாஸில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 50 வயதான சந்திரமௌலி நாகமல்லையா ...