மெஹூல் சோக்சிக்கு பிணை வழங்க பெல்ஜியம் நீதிமன்றம் மறுப்பு!
வங்கி மோசடியில் பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான மெஹுல் சோக்சிக்கு, அந்நாட்டு நீதிமன்றம் பிணை வழங்க மறுத்தது. மும்பையைச் சேர்ந்த மெஹுல் சோக்சி, அவரது உறவினர் நிரவ் மோடி இணைந்து ...