பெங்களூரு : ஆர்சிபி அணி கோப்பை வெல்ல யாகம் நடத்திய ரசிகர்கள்!
ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி கோப்பையை வெல்ல வேண்டுமென ரசிகர்கள் யாகம் நடத்திய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. ஐபிஎல் இறுதிப் போட்டியில் கோப்பையை வெல்லப் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்நிலையில் பெங்களூரு அணி கோப்பையை ...