பெங்களூரு : இளம் பெண்ணை அறைந்த ராபிடோ ஓட்டுநர் மீது எஃப்ஐஆர் பதிவு!
பெங்களூருவில் இளம் பெண்ணை அறைந்த ராபிடோ ஓட்டுநர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு ஜெயநகரில் இரு சக்கர வாகனத்தைப் பொறுப்பற்ற முறையில் ஓட்டிச் சென்றதாகவும், போக்குவரத்து விதிகளை மீறியதாகவும் கேள்வி எழுப்பிய ...
