பெங்களூரு : அதிவேகமாகச் சென்ற தண்ணீர் லாரி மூன்று முறை கவிழ்ந்த வீடியோ வைரல்!
கர்நாடக மாநிலம், பெங்களூரு நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்ற தண்ணீர் லாரி 3 முறை பல்டி அடித்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான விபத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ...