பெங்களூரு : சான்விச் வாங்கி கொடுத்த கார் ஓட்டுநர் – நெகிழ்ந்த இளம்பெண்ணின் வீடியோ!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நள்ளிரவில் தனது பசியை புரிந்து கொண்டு சான்விச் வாங்கி கொடுத்த கார் ஓட்டுநரின் செயல் குறித்து நெகிழ்ந்த இளம்பெண்ணின் வீடியோ வைரலாகி வருகிறது. ...
