பெஞ்சமின் நேதன்யாகுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தற்காலிக பிரதமராக யாரிவ் லெனின் செயல்படுவார் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் ...