தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ் பாஸ்கர் திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம்!
சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்ற எம்.எஸ் பாஸ்கர் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு தனது வேண்டுதலை நிறைவேற்றினார். தமிழ் திரைப்பட நடிகரான ...