யுனெஸ்கோவின் சர்வதேச பதிவேட்டில் பகவத் கீதை சேர்க்கப்பட்டுள்ளது – ஜெயசங்கர் பெருமிதம்!
யுனெஸ்கோவின் சர்வதேச பதிவேட்டில் பகவத் கீதை சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற யுனெஸ்கோவின் அரசுகளுக்கிடையேயான குழுவின் தொடக்க அமர்வில் பேசிய ஜெய்சங்கர், ...
