21ம் தேதி மீண்டும் வெளியாகும் பகவதி திரைப்படம்!
விஜய் நடிப்பில் வெளியான பகவதி திரைப்படம் மீண்டும் திரையில் வெளியாகவுள்ளது. 2002ஆம் ஆண்டு 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படத்தில் விஜய், வடிவேலு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்திருந்தனர். ...