பகவதியம்மன் கோவில் வைகாசித்திருவிழா கொடியேற்றம்!
கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக மேளதாளங்கள் முழங்க கொடிப்பட்டமும், கொடிமரக்கயிறும் ஆலயத்தில் ஒப்படைக்கப்பட்டு கொடிமரத்திற்கு ...