ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்!
பெண்களின் சபரிமலை என போற்றப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் திருவிழா காப்புக்கட்டுதலுடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற கோவில், ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில். இந்த ...