ராஜஸ்தான் முதல்வருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!
ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, உடல்நலப் பிரச்னை காரணமாக, நான் பரிசோதனை மேற்கொண்டேன். எனக்கு ...