திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பச்சிளம் குழந்தை – கட்டை பையில் எடுத்து சென்ற சோகம்!
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பச்சிளம் குழந்தையை உறவினர்கள் கட்டை பையில் வைத்து கொண்டு சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாராண்டபள்ளி பகுதியை சேர்ந்த ...