தெலங்கானா அரசைக் கண்டித்து பாரத ராஷ்டிர சமிதி எம்எல்சிக்கள் ஆர்ப்பாட்டம்!
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தெலங்கானா அரசைக் கண்டித்து ஹைதராபாத்தில் பாரத ராஷ்டிர சமிதி எம்எல்சிக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற தேர்தலின்போது பெண்களுக்கு 10 கிராம் தங்கம் உள்ளிட்ட ...