டெல்லியில் பாரத் டெக்ஸ் 2025 கண்காட்சியை பார்வைவிட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன்!
டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற பாரத் டெக்ஸ் 2025 கண்காட்சியை மத்திய அமைச்சர் எல்.முருகன் பார்வையிட்டார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இந்தியாவின் துடிப்பான ஜவுளி பாரம்பரியத்தையும் ...