திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா – மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!
திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் 40வது ...
