எண்ணங்களாலும், எழுத்துக்களாலும் மாபெரும் புரட்சி செய்தவர் பாரதியார் – அண்ணாமலை புகழாரம்!
தமது எண்ணங்களாலும், எழுத்துக்களாலும் மாபெரும் புரட்சி செய்தவர் பாரதியார் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள ...