ஜதி பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட பாரதியார் சிலை!
மகாகவி பாரதியாரின் ஆசைப்படி, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அவரின் சிலையை ஜதிப்பல்லக்கில் வைத்துக் கொண்டு செல்லப்பட்டது. 1919ம் ஆண்டு எட்டயபுரம் மன்னருக்குப் பாரதியார் எழுதிய கடிதத்தில், தங்களை ...
