சேலத்தில் இல.கணேசன் நினைவஞ்சலி : சேவா பாரதி, இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்பு!
சேலத்தில் நடந்த இல.கணேசன் நினைவஞ்சலி கூட்டத்தில் சேவா பாரதி, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டனர். சேலம் மாதவரம் இல்லத்தில் பாஜகச் சார்பில் ...