மக்களவை இடைக்கால சபாநாயகராக பர்த்ருஹரி மஹ்தாப் பதவியேற்பு!
மக்களவை இடைக்கால சபாநாயகராக ஒடிசாவைச் சேர்ந்த எம்பியான பர்த்ருஹரி மஹதாப் பதவியேற்றார். 18-வது மக்களவையின் இடைக்கால சபாநாயகராக ஒடிசாவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரான பர்த்ருஹரி மஹ்தாப் பதவியேற்றார். ...