உலகின் மிக வயதான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் பௌஜா சிங் சாலை விபத்தில் உயிரிழப்பு!
உலகின் மிக வயதான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் பௌஜா சிங் நடைப்பயிற்சி சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்தார். பஞ்சாப்பைச் சேர்ந்த 114 வயது மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் ...