சீரமைப்பு பணிகள் முடிக்காமல் திறக்கப்பட்ட கீழ்பவானி கால்வாய் : விவசாயிகள் குற்றச்சாட்டு!
ஈரோட்டில் கீழ்பவானி கால்வாயின் சீரமைப்பு பணிகளை முழுமையாக முடிக்காமல் கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதால், கால்வாயின் வடிகால் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாக கீழ்பவானி விவசாயிகள் குற்றச்சாட்டியுள்ளனர். முதல் போக ...