பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி கால்வாயில் நீர் திறப்பு!
பவானிசாகர் அணையில் இருந்து புன்செய் பாசனத்திற்காக கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு கீழ்பவானித் திட்டப் ...

