போபால் : மதுபோதையில் காவல்துறை அதிகாரியிடம் மருத்துவர் வாக்குவாதம்!
மத்திய பிரதேச மாநிலம், போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர், மதுபோதையில் காவல்துறை அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் போபால் எய்ம்ஸ் ...
