புதுச்சேரியில் பண மோசடியில் ஈடுபட்ட சைக்கிள் நிறுவனம்!
புதுச்சேரியில் பண மோசடியில் ஈடுபட்ட சைக்கிள் நிறுவனத்திலிருந்து 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மற்றும் ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். புதுச்சேரி காமராஜர் சாலையில் செயல்பட்டு வரும் ...