லாரி மோதி இருசக்கர வாகனஓட்டி பரிதாபமாக உயிரிழப்பு!
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் லாரி மோதியதில் இருசக்கர வாகனஓட்டி பரிதாபமாக உயிரிழந்தார். குத்தாலத்தைச் சேர்ந்த பந்தல் அமைப்பாளர் வைத்தியலிங்கம் என்பவர், தேநீர் அருந்துவதற்காக தனது இருசக்கர வாகனத்தில் ...