பாஜக ஆதரவுடன் பீகார் முதல்வராக மீண்டும் பதவியேற்றார் நிதிஷ்குமார்!
பாஜக ஆதரவுடன் பீகார் முதலமைச்சராக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்றார். பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமாருக்கும், கூட்டணிக் கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கும் ...