bihar nda won - Tamil Janam TV

Tag: bihar nda won

பீகாரில் மீண்டும் என்டிஏ ஆட்சி : 10-வது முறையாக முதல்வராக இன்று பதவியேற்கிறார் நிதிஷ்குமார்!

பீகாரில் புதிய அரசு பதவியேற்பு விழா இன்று நடைபெற உள்ளது. பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 202 தொகுதிகளில் அமோக வெற்றி ...

பீகாரில் புதிய அரசு அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை – என்டிஏ கூட்டணி தலைவர்கள் ஆலோசனை!

பீகாரில் புதிய அரசு அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 202 ...

பீகாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை!

பீகாரில் ஆட்சி அமைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் ஆலோசனை நடத்தினார். பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டு முடிவுகள் ...

20 ஆண்டுகளில் 95 தோல்விகளை சந்தித்த காங்கிரஸ் – பாஜக விமர்சனம்!

கடந்த 20 ஆண்டுகளில் காங்கிரஸ் 95 தோல்விகளை சந்தித்துள்ளதாகவும், தொடர் தோல்விக்கான விருதை அவரை தவிர வேறு யாரும் வெல்ல முடியாது எனவும் பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. ...

பீகார் தேர்தல் – ஸ்டார் வேட்பாளர்கள் வெற்றியும், தோல்வியும்!

பீகார் மாநிலத்தில் மகாகத்பந்தன் கூட்டணி வரலாறு காணாத வகையில் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், முக்கிய வேட்பாளர்களின் நிலை என்ன என்பதை பார்க்கலாம்... ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் ...

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்!

பீகார் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதத்தை தற்போது பார்க்கலாம்... பாஜக 20 சதவிகித வாக்குகளையும், ஐக்கிய ஜனதா தளம் 19.28 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளன. ராம் ...

பீகார் தேர்தல் வெற்றி – தமிழகம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்!

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை முனிச்சாலை பகுதியில் பாஜக மாவட்ட தலைவர் ...

வளர்ந்த மாநிலங்களில் பீகாரும் விரைவில் இடம்பெறும் – நிதிஷ்குமார்

தேர்தலில் வாக்களித்து வெற்றி பெற வைத்த பீகார் மக்களுக்கும், வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பிரதமர் மோடிக்கும் தலைவணங்குவதாக அம்மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் தெரிவித்துள்ளார். பீகார் சட்டப்பேரவை தேர்தலில் ...

பீகாரை போல் தமிழகத்திலும் என்டிஏ கூட்டணி வெற்றி பெறும் – பிரதமர் மோடி உறுதி!

பீகாரைப் போல் தமிழ்நாட்டிலும் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார். பீகார் சட்டப்பேரவை தேர்தலில் NDA கூட்டணி 202 தொகுதிகளை ...

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி!

பீகாரில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்த முஸாபர்பூர் தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. பீகார் மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ...

பீகார் தேர்தல் – நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் வெற்றி!

பீகார் சட்டப்பேரவையின் இளம் வயது எம்எல்ஏவாக பாஜக சார்பில் போட்டியிட்ட நாட்டுப்புற பாடகி மைதிலி தாக்கூர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பீகாரில் உள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ...